Friday , September 26 2025
Breaking News

Recent Posts

அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டிக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருது வழங்கி கௌரவிப்பு.!

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை திருமங்கலம் அருகே கரிசல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டி அவர்களுக்கு அவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி விதமாக நீதியரசர் வைத்தியநாதன், …

Read More »

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார்அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் துரை, கோபிநாதன்,குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

நான்காம் தமிழ் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன், சுதந்திர புலிகள் கட்சி தலைவர் தத்தனேரி கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES