Friday , September 26 2025
Breaking News

Recent Posts

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் இணைந்து ஜூட் பேக் தயாரிக்கும் இலவச பயிற்சி

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் :- பகுதி …

Read More »

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

மதுரையில் ROYAL SOUCO 1974-1977 முன்னாள் மாணவர்கள் சார்பாக கீழவெளி வீதியில் உள்ள சௌராஷ்டிரா துவக்க பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ஜே.கே.ரமேஷ் மற்றும் கே.என்.கே ரகுநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி வரவேற்று பேசினார். ஆர்.கே.விஜயன், எஸ்.ஆர்.சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஜே.கே.கிருஷ்ணகுமார், என்.கே.ராகவன், டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன், மற்றும் …

Read More »

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம்

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் திமுக சிறுபான்மையினர் பிரிவு வடக்கு மாவட்டம் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான் செய்திருந்தார். இந்நிகழ்வில் திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, மீராஜான், கா.கவியரசு, தேவதாஸ், சிங்கராயர், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் மற்றும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES