Friday , September 26 2025
Breaking News

Recent Posts

பாஜவில் சீட் கிடைக்காததால் அதிருப்தி மீண்டும் காங்கிரசில் சேர நடிகை விஜயசாந்தி திட்டம்? சமூக வலைதள பதிவால் பரபரப்பு

திருமலை: பிரபல தெலுங்கு, தமிழ் பட நடிகை விஜயசாந்தி. இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். சினிமா துறையில் இருந்து விலகியிருந்த இவர், தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். ஆரம்பத்தில் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியிலும், அதன்பின்னர் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியிலும் அதன்பின்னர் மீண்டும் பாஜக என 3 கட்சிகளுக்கும் அணி தாவி முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது பாஜகவில் உள்ளார். இந்நிலையில் தெலங்கானாவில் வரும் 30ம்தேதி …

Read More »

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் :- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நவம்பர் 25 ஆம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மதுரையில் கூறினார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழக அரசும், காவல்துறையும் …

Read More »

மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண பாஜக அரசு முன்வரவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!

டெல்லி : இந்தியா முழுவதும் ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார். அதில் மிசோரம் மாநிலத்திற்கும் தனக்குமான தொடர்பை விளக்கி உள்ள சோனியா காந்தி, வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ காங்கிரசிற்கு வாக்களிக்க …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES