Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் …

Read More »

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா : அண்ணாநகர் முத்துராமன் வாழ்த்து.!

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க நிர்வாகி சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பால்,பழம்,முட்டை,ரொட்டி வழங்கும் நிகழ்ச்சி

மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES