Friday , September 26 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், …

Read More »

உலக அமைதிக்காக 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.!

உலக அமைதிக்காக15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் மதுரை,அக்.26- உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார் உத்திரபிரதேச மாநிலம் …

Read More »

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்த கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்தம் கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரை,அக்.26- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு வீர அஞ்சலி செலுத்த முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்களுடன் ரத்தத்தில் கையெழுத்து போட்டு உறவுகளை அழைத்தார். அதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கழக தொண்டர்களும் ரத்தத்தில் கையெழுத்து போட்டனர். முன்னதாக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES