Friday , September 26 2025
Breaking News

Recent Posts

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசம் ஓப்படைக்கப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டுதங்க கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நேற்று ஓப்படைக்கப்பட்டது மதுரை,அக்.26- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.84 கோடி ரூபாய் மதிப்பில் 78 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பாக வழங்கினார். விழா …

Read More »

மதுரையில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை இல்ல திருமண வரவேற்பு விழா

மதுரை கருப்பாயூரணியில் உள்ள எம்.பி திருமண மகாலில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோ.தளபதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் 10-வது வட்டக்கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கணேசன், ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டியன், ராதா கிருஷ்ணன், மற்றும் வட்டச் செயலாளர்கள் பவர் மணிகண்டன், கருப்புராஜ், முத்துமோகன், …

Read More »

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகத் தலைவரும், முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலைச்சுடர் எஸ்.ஆர்.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்து வெற்றி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES