Friday , September 26 2025
Breaking News

Recent Posts

மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீரவாஞ்சிநாதன், செல்வராஜ் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் மதுரை மாநகர காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் போது ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்குபெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக10 ஆயிரம் ரூபாயை செல்வராஜ் வழங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மீர்பாஷா, …

Read More »

”5 மாநில தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல”: மல்லிகார்ஜுன கார்கே

கலபுர்கி: அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ”5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த …

Read More »

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும் காந்தியின் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள் எனவும் தியாகிகளை சாதி தலைவர்களாக அடைய படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் எனவும் பகிரங்கமாக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES