Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஹிண்டர்பெர்க் என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள், ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக கேட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் திரு மோடி …

Read More »

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி தான் NO 1 லீடர்; திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி..!!

சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி, யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. நிறைய பேர் கேட்குறாங்க, …

Read More »

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவரும், 85 வது வார்டு அதிமுக வட்டக்கழக செயலாளருமான கே.ஜெயக்குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் மணிமாறன், சுப்பையா, மாநில செயலாளர்கள் மதுரை கருணாநிதி, சுடலை, செல்லையா மற்றும் அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES