Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

உலக மனிதாபிமான தினம்

உலக மனிதாபிமான தினம் என்பது, மனிதகுலத்திற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு எடுத்த முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நாள் மனிதாபிமான காரணங்களை ஆதரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறதோடு, வாழ்க்கை மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.

Read More »

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில நிர்வாக பொதுச் செயலாளராக ஆடிட்டர் ஹரிஹரசுதன் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில சேர்மன் & தேசிய துணைத் தலைவருமான டாக்டர் கஜேந்திரன் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கீதா முருகன் ஆகியோரின் பரிந்துரையின்படி, மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் ஹரிஹரசுதன் என்பவர் மாநில நிர்வாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

Read More »

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…

இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது. முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES