Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரையில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டி.!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

Read More »

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்.!

கோவை மாவட்டம்மேட்டுப்பாளையத்தில்இரண்டு நாட்களாக நடைபெற்றதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பங்கேற்று சிறப்பித்தார் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செப்.28.மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. செப்.28-ந் தேதிதியாகி இம்மானுவேல் சேகரனார் அரங்கில் நடைபெற்றமுதல்நாள் …

Read More »

தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து ஜூட் பேக் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.!

பெட்கிராட் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிப்பதற்கு 50 நாட்கள் பயிற்சி பெற்ற 25 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில், நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். கல்கத்தா தேசிய சணல் வாரிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அய்யப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES