Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் மதுரை,செப்.22 மதுரை புதூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக உள்ளூர் குளிர்பானங்களை ஆதரித்தும், வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும், உள்ளூர் குளிர்பானங்களை தாங்கள் அருந்தியதோடு பொதுமக்களுக்கும் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் …

Read More »

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மதுரை தீக்கதிர் எதிர்ப்புறம் திருவள்ளுவர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து …

Read More »

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில், வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் 

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ முன்னிலையில் வி.பி.ஆர் செல்வகுமார் ஏற்பாட்டில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.  மதுரை,செப்.22- மதுரையில் தே.மு.தி.க வட்டக்கழக செயலாளர் வழக்கறிஞர் விவேக் விஷ்வா மற்றும் பகுதி பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் ஏற்பாட்டில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES