Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கட்சி நிர்வாகிக்கு நிவாரண தொகை வழங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த 88-வது வார்டு அதிமுக பிரதிநிதி கருப்புசாமிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் 10.000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், பகுதி செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பிரேமா டிமிட் ராவ், …

Read More »

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை.!

தியாகி இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அனுப்பானடியில் உள்ள அவரது படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், …

Read More »

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா

மதுரை கோசாகுளத்தில் வெல்கம் கஃபே திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் வேல்மனோகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை வெல்கம் கஃபே நிறுவனர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES