இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார் .
இன்று (17.08.2024) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் அவர்களுடன் கலந்து கொண்டார்.
Read More »