Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்: கார்கே

கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது தேர்தலுக்கு முன்பான கண்துடைப்பு நாடகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாஜக ஆட்சியில்தான் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டது. சிலிண்டரின் விலை இருமடங்கானது. தன்னாட்சி நிறுவனங்களை அழித்துவரும் மோடி அரசு I.N.D.I.A. கூட்டணியை பார்த்து பயந்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என கூறினார். “I.N.D.I.A” கூட்டணிக்கு எதிராக விசாரணை ஏஜென்சிகளை பாஜக …

Read More »

மதுரையில் வேத்விக் மீடியா நிறுவனம் சார்பாக மருந்து பொருட்கள் கண்காட்சி.100 நிறுவனங்கள் பங்கேற்பு.!

மதுரை தமுக்கம் மைதானத்தில் வேத் விக் மீடியா நிறுவனம் சார்பில் அகில இந்திய மருந்து பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை வேத்விக மீடியா நிறுவன இயக்குனர்கள் சிவன் சர்மா, பண்டாரி, அகில இந்திய முற்போக்கு மருந்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சேர்மன் நாகராஜன், தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி …

Read More »

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு,கிருத்திகா பாலகிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ்,கரூர் மாவட்டம்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES