Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

மதுரை ஞானஒளிவுபுரத்தில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா மதுரை,ஆக‌.30- மதுரை ஏ.ஏ.ரோடு ஞானஒளிவுபுரம் ஆர்.சி.மஹால் அருகே செயிண்ட் ஜோசப் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் பெஸ்ட் ஹோம் அப்ளையன்ஸ், பர்னிச்சர் & மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மதுரை ராதா டிரான்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் கண்ணன் மற்றும் விஜிலென்ஸ் டி.எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து …

Read More »

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு வி.பி.ஆர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாயார் நினைவு தினத்தை முன்னிட்டு வி.பி.ஆர் செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மதுரை,ஆக.30- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தாயார் ஒச்சம்மாள் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை செல்லூரில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு வி.பி.ஆர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் வட்டக்கழக செயலாளர் பாம்சி.கண்ணன் மற்றும் டாக்டர்.சின்னச்சாமி,ஷேக் அப்துல்லா, …

Read More »

மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க கோரி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மதுரையில் தொடர்ந்து நடக்கும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் எனவும், அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஊழலை கண்டித்தும், மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி, இளைஞரணி மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் தலைமை தாங்கினார். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES