Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம்…

03-10-2022 மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட களக்காடில் நடைப்பெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திரு.சாமுவேல் பிரேம் குமார் ஏற்பாடில் இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் Dr.A.செல்லக்குமார்., M.B.B.S., M.P அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் …

Read More »

பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் – ஜோதிமணி, கரூர், எம்.பி

கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக …

Read More »

டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன்

கரூர் மாவட்ட அனைத்து டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது.நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர்திரு. சுந்தரராஜன்மாவட்ட செயலாளர்திரு. வைமு.பாலாமாவட்ட பொருளாளர்திரு. பிரசாத்மாவட்ட துணை தலைவர்திரு. வினோத்குமார்மாவட்ட துணை செயலாளர்திரு. அதிதி. கார்த்திக்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES