Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

நண்பனுடன் மீண்டும் மாணவனாகிய நிகழ்வு…

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது. நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை …

Read More »

குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை…

இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். …

Read More »

தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழா பேரணி…

நாள்: 17.09.2022 சனிக்கிழமை நேரம் காலை 9:30 மணிக்கு இடம்: திருமாநிலையூர் பெரியார் சிலை தன்மான தமிழர்களே! ஜனநாயக சக்திகளே! ஒவ்வொரு தமிழனும் இன்னும் சரியாக சொன்னால் மனித பற்று கொண்ட ஒவ்வொரு மனிதரும் கொண்டாட வேண்டிய தலைவர் தந்தை பெரியார் ஆவார். அவர் ஆற்றிய சமூக தொண்டால் தமிழ் சமூகம் பெற்ற பலன்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று மட்டும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பெரும்பாலும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES