Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

2017 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசும், விருதும் வழங்கப்பட்டது – மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு

மிகவும் திருவள்ளுவராண்டு 2053, சுபகிருது, சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் 29.04.2022 வெள்ளிக்கிழமை 11:30 மணிக்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்க கூடத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் அவர்கள் …

Read More »

நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்  உலக சாதனை விழா

கரூர் ஏப் 16 கரூர் ஸ்ரீ கவி  இசையாலயம், ஆன்மீக மன்றம் சார்பில் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக  நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்     உலக சாதனையினை பூரணி முரளிதரன் குழுவினர் நிகழ்த்தினர்.       உலக சாதனை விழாவிற்கு ஆன்மிக மன்ற தலைவர் எம்.ஏ. ஸ்காட் …

Read More »

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார். ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES