Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

குழந்தைகள் தினவிழா மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டம் முதலிடம்…

பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாவட்ட ,மண்டல மற்றும் மாநில அளவில் நடைப்பெற்றன.இதில் பல்வேறு பள்ளியைச்சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் மாநில அளவில் மாறுவேடப்போட்டியில் கரூர் மாவட்ட டி.என்.பி.ல். பப்ளிக் பள்ளி மாணவி மகதி குருளையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.இம்மாணவியையும் பிற போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களையும் மாவட்ட முதன்மை ஆணையரும் முதன்மைக்கல்வி அலுவலருமான மதன்குமார் அவர்களும் மாவட்ட …

Read More »

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பினர் சந்திப்பு…

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்து கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களை இரத்த தானத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ள கொங்கு அறக்கட்டளைத் தலைவரும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்மன் திரு. அட்லஸ் நாச்சிமுத்து அவர்களைச் சந்தித்தோம். மனித நேயத்துடன் கலந்துரையாடிய திரு நாச்சிமுத்து அவர்கள் ஏதுவான நிகழ்ச்சி ஒன்றை கல்லூரியில் மிக …

Read More »

F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி”

நீங்கள் தோல்வியுற்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனெனில் F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி” முடிவு என்பது முடிவல்ல. உண்மையில் E.N.D என்றால் “முயற்சி ஒருபோதும் இறக்காது” இல்லை என்று பதில் கிடைத்தால், N.O. என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது “அடுத்த வாய்ப்பு”

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES