Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்களை Help 2 Help அமைப்பினர் சந்தித்தனர்…

இன்று 12.11.21 கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்களை சந்தித்து இரத்ததான முகாம் நடத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது பற்றி கலந்துரையாடினார்கள். ‘ஒன்றைக் கொடுத்தால் தான் ஒன்றைப் பெற முடியும்’ என்ற முதுமொழியை சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினர் இக்கோட்பாட்டை கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை …

Read More »

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் அருண் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் பெருந்தலைவர் டாக்டர் கே.கே.சொக்கலிங்கம் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு திருநாவுக்கரசு ஐயோடி என்னுடைய பயிற்சியாளர் சையது அவர்களும் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் விவேகானந்தா கல்லூரியின் உடைய குடிமக்கள் …

Read More »

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் 2 தடுப்பூசி செலுத்தியவர்கள்; 6 மாதங்களுக்கு மேல் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லை: மம்தா குற்றச்சாட்டு…

மேற்கு வங்கத்தில் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலும் இரு தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள்தான். ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த வாரத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. கரோனா தொற்று குறைந்துள்ளபோதிலும் மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், பெரும்பாலும் அதுபோன்ற இடங்களை தவிர்த்துவிடுமாறும்,சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES