Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அடையார் துரை அவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோல்டன் பீச் பன்னீர் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் துணை தலைவர்கள் திரு பொன் கிருஷ்ணமூர்த்தி திரு கீழானூர் ராஜேந்திரன் திரு சொர்ண சேதுராமன் திருமதி இமயா கக்கன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு S A வாசு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் திருமிகு அமிர்தவர்ஷினி, திருமிகு சுபாஷினி AICC உறுப்பினர் …

Read More »

வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES