Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

கல்வி கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம் – மத்திய அரசு (பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்)

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்… பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம். அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக …

Read More »

மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டது – முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி

மாண்புமிகு முதல்வர் அவர்களின் “மக்களைத் தேடி மருத்துவம்” மூலம் பள்ளப்பட்டியில் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று 2 மாதத்திற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இப்பகுதியில் 2,264 நபர்கள் பயனடைவார்கள் என்று முப்பெரும் துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

Read More »

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமனம்…

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் புதிதாக பெண் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. ரவளி பிரியா, ஐபிஎஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்களும், கரூர் மாவட்ட செயலாளர் திரு. முகுந்தன் அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். காவல் டுடே மாவட்ட செய்தியாளர் திரு. சுப்பையன் உடன் இருந்தார்கள்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES