Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார். நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி …

Read More »

மிரட்டலுக்கு பயந்த தாய்… களமிறங்கிய ரசிகர்கள் – சித்தார்த் நெகிழ்ச்சி

தனக்கு வந்த 500 மிரட்டல் கால்களை கண்டு தனது தாய் பயந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கியதாகவும் நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் …

Read More »

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள். உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் (கல் உடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை) ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமான இந்த “மே தின” நன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் உலகெங்கிலும் வாழும் உழைப்பாளிகளான …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES