Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்…

நேற்று திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர்… நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்று கட்சியினர் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் மாவட்ட தலைவர் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டதுடன்மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி மற்றும் மாநில பத்திரிக்கைத்துறை தொடர்பாளர் திரு பாலமுருகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் மேலும் இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் தொடரும் எனவும் …

Read More »

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 9 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES