Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அலை மோதியதால் வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இளைஞர் குரல் சார்பாக அரசுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.    

Read More »

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் இன்று சில தளர்வு விதிமுறைகளைப் பின்பற்றி பணிக்கு செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்து அதனடிப்படையில் அரவக்குறிச்சி சேர்ந்த மேகநாதன் பணி நிமித்தமாக கரூர் சென்று கொண்டிருந்த போது கரூர்- மதுரை சாலையில் உள்ள ஆட்டையாம்பரப்பு பகுதியில் இரு சக்கர வாகனம் சென்று கொண்டிருந்த …

Read More »

சேலத்தில் இளைஞர்கள் சேவை இளம்பிள்ளை பேரூராட்சியில்…

தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில்  சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில்  வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES