Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக… மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை …

Read More »

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் ஊராட்சியில் மக்களுக்கு காய்கறி கிடைக்காமல் இருந்ததை அறிந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES