Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

செய்யும் சேவை, பெயர் கூட வெளி வரக்கூடாது என்று நினைக்கும் ஓர் இளைஞர் கூட்டம் அரவக்குறிச்சியில்…

தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.

Read More »

பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ் உடைய கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இளைஞர்களிடம் பேசி இரண்டே நாளில் ஆறு குடும்பங்களுக்கும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுக்கப் பட்டது. ஈரோடு மாவட்ட தமிழ்நாடு …

Read More »

தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள்.

தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு சமூக ஆர்வலர்களின் KING OF PALLAPATTI. வாட்ஷப் நண்பர்கள் உதவியுடன் பொது மக்கள் அமைதியாக சமூக இடைவெளிவிட்டு எவ்வித இடையூறுமின்றி மிக சுலபமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இளைஞர் குரல் செய்திக்காக பிஸ்கட் ஷேக்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES