இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்..!
மதுரை, ஆக. 11- தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஏற்றுமதியாளர்கள்- விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகாலில் நடந்தது. மாநில தலைவர் முனைவர் திருமுருகன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் விஜீஷ், சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயன், சங்க நிதிநிலை …
Read More »