Friday , September 26 2025
Breaking News

Recent Posts

முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுநலன் கருதி அன்புடன் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தலைவர். கோபால் அவர்கள் கேட்டு கொண்டார்…

05.04.2020 ஞாயிறு இன்று காலையில் ஈரோடு மாநகர மக்கள் காய்கறி வாங்க மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஈரோடு பெரிய சந்தை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது. மாநராட்சியும், காவல்துறையினரும் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களும் அதிகாலை முதல் மக்களை வரிசைபடுத்துதல், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் தொய்வின்றி செயல்பட்டனர். அதிகாலை 5மணியில் இருந்து வரிசையில் நின்று பொருட்களை வாங்க அலைமோதினர். வரிசையின் நீளம் …

Read More »

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம். நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES