Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

விற்பனையாளர்கள் நேரடியாக வீடுகளுக்கே கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/-

04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு …

Read More »

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ்

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ். தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்க செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மாஃபியா மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்செண்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார், வின்செண்ட் – ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், …

Read More »

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி…

உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி. வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா. அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES