இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தற்போது ரீடைல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் ரிலையன்ஸ் ரீடைல் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் தாக்கம் பெரியதாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்றால் அது ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தான். சென்னை மக்களுக்கு …
Read More »