Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்புரை

திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் …

Read More »

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு

சேலம் கோட்டை மார்க்கெட் தெரு அப்சரா இறக்கம் 31 ஆவது வார்டு தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த குமரவேல் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு நீதி நாளான இன்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். சுமார் ஒரு வருட காலம் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருப்பதால் அந்தப்பகுதி எந்த நேரமும் புளிதியோடு காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர், ஆகையால் …

Read More »

எனக்கு பில்டப்-லாம் வேணாம்..” என கூறிய நடிகர் விஜய் – மிரண்டு போன படக்குழு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். இவருடைய படங்கள் தோல்வி என்றாலும் 70% முதல் 80% வரை போட்ட பணத்தை எடுத்து விடலாம். இதனை மினிமம் கியாரண்டி என்று கூறுவார்கள். இதற்கு காரணம், நடிகர் விஜய்க்கு இளவட்டங்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் மற்றும் குழந்தை ரசிகர்களும் அதிகம். விஜய் நடிப்பு, படங்கள் என எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய நடனதிற்கு என தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES