Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

அதிர்ச்சி… கேரளாவில் மேலும் 4 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே குளத்தில் குளித்த மேலும் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிளவரதலா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (26), பூதம்கோட்டைச் சேர்ந்த …

Read More »

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.சுமார் …

Read More »

சுகாதார மற்றும் ஆயுள் காப்பீடு சேவைகளுக்கான ஜிஎஸ்டி-யை தனது ‘மீட்பு பட்ஜெட்டில்’ உயர்த்தியுள்ளது மோடி அரசு. இந்த வசதிகளுக்கு இது பொது மக்களுக்கு அதிக செலவாகும்.

புது டெல்லி: மோடி அரசின் இந்த மீட்பை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES