Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

செயற்கை கருத்தரித்தல் மையத்தை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்

சென்னை, தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரியில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

Read More »

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று (17.07.2024) காலை சுமார் 7.00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் …

Read More »

பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை நம்பிக்கை!!

சென்னை: பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது, இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது. …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES