Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

நீட் மீதான தமிழகத்தின் நிலைப்பாட்டை ராகுல்ஜி ஆதரிக்கிறார்.

தனியார் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியுள்ள மாணவர்களுடன் போட்டியிட வைப்பதன் மூலம் திறமையான கிராமப்புற மாணவர்களுக்கான சம வாய்ப்புகளை நீட் பறிக்கிறது என்று திரு ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Read More »

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது ஒன்றிய அரசு

சென்னை: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது. கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படும் என்று ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய …

Read More »

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் Jothimani Sennimalai அவர்களின் வெற்றிக்காக உழைத்த மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட #INDIA கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், மாபெரும் வெற்றியை வழங்கிய மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பயணத்தை பொன்னம்பட்டி பேரூரில் தொடங்கி வைத்தோம்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES