Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

அறிக்கை

முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி அவர்களின் பெயரை …

Read More »

மா.கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார்.அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைந்த துயரச் செய்தியறிந்து, பாலகிருஷ்ணன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். ராதாகிருஷ்ணனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்திய …

Read More »

இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி!என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார்

மல்லிகார்ஜுன கார்கே: பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் லாக்டவுன் ஆகிய பேரழிவு முடிவுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி! குடும்பங்களைச் சிதைத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் நாசம்! தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மோடி அரசை எந்தஇந்தியனும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டான். PRக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், வெட்கமற்ற பொய்கள் மற்றும் அதிக டெசிபல் பிரச்சாரங்கள் மூலம் பெரும் மூடிமறைக்கும் நடவடிக்கை இருந்தபோதிலும், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES