Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

WHO இன் புற்றுநோய் நிறுவனம் டால்க் மனிதர்களுக்கு ‘அநேகமாக புற்றுநோயை உண்டாக்கும்’ என்று கூறுகிறது

உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் நிறுவனம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) டால்க்கை மனிதர்களுக்கு “அநேகமாக புற்றுநோயாக” வகைப்படுத்தியது. டால்கம் பவுடர் பயன்பாட்டிற்கும் கருப்பை புற்றுநோய்க்கும் இடையே ஒரு தொடர்பை நிறுவியதாக ஒரு ஆராய்ச்சி கூறிய சில வாரங்களுக்குப் பிறகு இது வருகிறது. சமீபத்திய வளர்ச்சியில், WHO இன் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) “வரையறுக்கப்பட்ட சான்றுகள்” டால்க் மனிதர்களுக்கு கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும், “போதுமான சான்றுகள்” எலிகளில் புற்றுநோயுடன் …

Read More »

கடைக்கோடி மக்களின் காவல் தெய்வம்…

அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேற்றிரவிலிருந்து சொல்லொன்னா துயரம் எம்மை சூழ்ந்துள்ளது. இந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்று கூட புரியவில்லை. எமது உணர்வுகளை எந்த சொற்களாலும் கடத்தவியலாது என்பது மட்டும் உறுதி. அவரது சமூகப் பங்களிப்புகளை அறியாத, அவரை ஒருமுறையேனும் சந்தித்து உரையாடிராது ஒருவருக்கு நாம் ஏன் இப்படி தனித்து விடப்பட்டது போல் உணர்கிறோம், தத்தளிக்கிறோம் என்பது புரியாது. ஒருவர் தம்மை அம்பேத்கரியராக நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அதனாலேயே அவர் …

Read More »

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியை அளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES