Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

எதிர்க்கட்சித் தலைவர் திரு. Rahul Gandhi புதுதில்லி ரயில் நிலையத்தில் லோகோ பைலட்ஸை சந்தித்தார்.

நாட்டின் உயிர்நாடி என்ற ரயில்வேயின் முதுகெலும்பு இவர்கள் விமானிகள். அவர்களின் வாழ்க்கையை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குவது ரயில்வே பாதுகாப்பை நோக்கி நமது வலுவான படியாக இருக்கும்.

Read More »

நேற்று (04.07.2024) பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசன் கூட்ட அரங்கத்தில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி, கட்டமைப்பு குறித்து ஆலோசனை செய்தோம்.

Read More »

கடலூர் தெற்கு மத்திய மற்றும் மேற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம கமிட்டிகள் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் வடலூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு கே எஸ் அழகிரி, கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் Dr MK விஷ்ணு பிரசாத் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் திரு ராதாகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் திரு K I மணிரத்தினம், …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES