Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம்…

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம் இன்று இனிதே நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்து பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் /பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகத்தின் நிறுவன கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன், திரு, பழமலை IAS, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அவர்களும் பசுமைக்குடி சார்பில் இணைய வழியாக நானும் கலந்து கொண்டிருந்தேன். பேராசிரியர் து. ராஜ்குமார் அவர்கள் …

Read More »

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினை வெளியீடு: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் நீர்வளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், நீர்ப்பாசனம் பாதுகாப்பான குடிநீர் மற்றும் மாநில நீர் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை நீர்மிகை மாநிலமாக மாற்றும் குறிக்கோளை உள்ளடக்கிய நீர்வளத்துறையின் புதிய இலச்சினையை (லோகோ) அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச்செயலர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறையின் சிறப்பு செயலர் முருகன், முதன்மை …

Read More »

இலங்கை வர்த்தகத்தை விற்ற ஏர்டெல்.. வாங்கியது யார் தெரியுமா..?

இந்திய நிறுவனங்களுக்கு புதிய முதலீட்டு சந்தையாக மாறியிருக்கிறது இலங்கை, ஆட்டோமொபைல் முதல் உணவு பொருட்கள் வரையில் பல இந்திய தயாரிப்புகளை இலங்கையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் அந்நாட்டு உள்கட்டமைப்பு திட்டத்திலும் இந்திய நிறுவனங்கள் அசத்தி வருகிறது.உதாரணமாக அதானி குழுமம் துறைமுகத்தில் இருந்து மின்சாரம் வரையில் பல துறையில் இலங்கையில் முதலீடு செய்து வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஏற்கனவே இலங்கையில் செயல்பட்டு வந்த ஏர்டெல் மொத்தமாக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES