மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி இன்று அரவக்குறிச்சியில் வார்டு வாரியாக கொரானா தொற்று பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கிட அறிவுறுத்தலின் படி அரவக்குறிச்சி பழைய வார்டு எண் 13 புதிய எண் 3 ஆகிய வடக்குத்தெரு காமராஜ் நகர்களில் ஒவொரு வீடு வாரியாக சென்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்க பட்டது.
