தேதி (16-09-21) வியாழக்கிழமை
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முகஸ்டாலின் அவர்களின் நால்லாசியுடன்…
கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு V.செந்தில்பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களுடன்…
கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்
திரு நொய்யல் சேகர் அவர்கள்…
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,
க.பரமத்தி வடக்கு ஒன்றிய பொறுப்பாளரும்
திரு.நெடுங்கூர் கார்த்திக்
அவர்கள்…
புகழூர் பேரூர் கழக செயலாளர்
திரு சாமிநாதன் அவர்கள்…
நாமக்கல் மெயின் ரோடு பரமத்தியில் சுகம் மெடிக்கல்ஸ் திறப்பு விழாவில் கலந்துகொண்ட
போது…
உடன்
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
