வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தைகள் நல காவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 07.09.21 காலை 9.30 மணிக்கு தொடங்கி வாழ்த்துரை யாக மதிப்பிற்குரிய திரு. ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களும், முன்னிலை மதிப்பிற்குரிய திருமதி. ரவளி பிரியா காந்த்பூ நேனி IPS, , காவல் கண்காணிப்பாளர் தஞ்சாவூர் அவர்களும், விருந்தினர்களாக மதிப்பிற்குரிய திருமதி. சுதா DLSA, தஞ்சாவூர், மதிப்பிற்குரிய திருமதி. டாக்டர். உஷா நந்தினி விஸ்வநாதன், Chairperson Cwc, தஞ்சாவூர், மதிப்பிற்குரிய திரு. நடராஜன்,DCPO, தஞ்சாவூர். மதிப்பிற்குரிய திரு. மகா சண்முகம், வழக்கறிஞர் , தஞ்சாவூர். மதிப்பிற்குரிய திருமதி. சுதா, உதவி அரசு வழக்கறிஞர், தஞ்சாவூர் அவர்களும், நன்றி உரையாக மதிப்பிற்குரிய திருமதி. சந்திரா , காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம் தஞ்சாவூர் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி நடைபெற்றது எங்களது “காவல் டுடே” நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறோம்”காவல் டுடே” தஞ்சாவூர் மாவட்டம் தலைமை நிருபர் CELL:948 75 75 102,790 45 45 769 A.ராஜேஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ரிப்போர்ட்டர் M.பால் வாசகம்.

