17.09.2021 இன்று மாலைப் பொழுதில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சைப் பகுதியை சேர்ந்த பாரதி என்கின்ற 21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம் வரவேற்கப்படுகிறது அந்த வழியாக வந்த நமது தஞ்சை பகுதியை சேர்ந்த காவல்துறை நண்பர்கள் 2 நபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பும் பயன்படுத்திக் கொண்டார்கள் அவர்களுக்கு எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் உதவிய அனைத்துனை நல் உள்ளங்களுக்கும் பணி செய்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் குழந்தை பாரதியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏🏻✍️குழந்தை பாரதியின் உயிர் காக்கும் மனிதநேய பணியில் நீங்களும் பங்கேற்கலாமே கரம் கொர்ப்போம்🤝🏻🤝🏻🤝🏻 குழந்தையின் உயிரைக் காக்கும் மனிதநேய பணியில் பங்கேற்போம்💐💐 என்றும் உங்களுடன் 🌹”காவல் டுடே”🌹 தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் 🙏🌹🙏🌹🙏🌹

