July 19, 2024
Politics, செய்திகள், தமிழகம்
122
இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி MP சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், AIUWC தலைவர் திரு V. மகேஸ்வரன் கரூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு RM பழனிச்சாமி Ex MLA பொதுசெயலாளர் திரு செல்வம் கரூர் …
Read More »
July 18, 2024
Politics, செய்திகள்
88
இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்) கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை., MLA., அவர்களை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆகையால் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர …
Read More »
July 18, 2024
Politics, செய்திகள், தமிழகம், திருவள்ளூர், வட மாவட்டங்கள்
157
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே.எம். ஆரூண் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.எம்.எச்.அசன் மௌலானா சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவருமான திரு துரை சந்திரசேகர், மகிளா காங்கிரஸ் தலைவி திருமிகு சையீத் அசினா, அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், துணைத் தலைவர் திரு சொர்ணசேதுராமன், …
Read More »
July 18, 2024
Politics, செய்திகள், தமிழகம்
152
மக்களை முன்னேற்றிடும் வருவாய்த் துறை பணிகள் வருவாய்த் துறை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறை. இந்தத் துறை ஒரு காலத்தில் நில வரி வசூல் செய்கின்ற பணியை மட்டுமே செய்து வந்தது. இந்தத் துறை தற்போது பொது நிர்வாகத் துறையாக, மக்களின் நலன் காக்கும் துறையாகச் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது …
Read More »
July 18, 2024
Politics, கரூர், செய்திகள், தமிழகம்
138
இன்று 18/7/2024 மாலை 4 மணிக்கு கரூர் VNC மஹாலில் (அப்போலோ மருத்துவமனை எதிரில்) கரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்த கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை., MLA., அவர்களை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஆகையால் கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள், …
Read More »
July 17, 2024
Politics, செய்திகள்
54
கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தோல்விக்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூலை 13 ஆம் …
Read More »
July 17, 2024
Politics, செய்திகள்
124
சென்னை, தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கல்லூரியில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
Read More »
July 17, 2024
Politics, செய்திகள்
46
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வளம்பக்குடி அருகில் இன்று (17.07.2024) காலை சுமார் 7.00 மணியளவில் கந்தர்வகோட்டையில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், கல்லாக்கோட்டை ஊராட்சி, கண்ணுகுடிபட்டியைச் …
Read More »
July 17, 2024
Politics, செய்திகள்
96
சென்னை: பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது, இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட 63 இடங்கள் குறைவாக பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது. …
Read More »
July 15, 2024
Politics, செய்திகள்
53
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:- * காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். * பள்ளிக்கு …
Read More »