மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!
மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் …
Read More »