தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தேமுதிக தலைவரும், மக்கள் மனதில் எளிமையாக இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி இறுதி ஊர்வலத்தில் தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் ராஜரிஷி குரு, இயக்குனர் ஹபீப்கான், திருவாரூர் நடிகர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் பாலாஜி கோவிந்தராஜ், நடிகைகள் கனல் சத்யா, அறந்தாங்கி மஞ்சு, …
Read More »