அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது. உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மூன்று குற்றவியல் சட்டங்களைப் பற்றியும், அதன் விளைவுகள் குறித்தும் கண்டன உரையாற்றினேன்.
Admin
July 6, 2024
Politics, செய்திகள்
159 Views