இளம் தலைவர் ராகுல் ஜி அவர்களின் “இந்தியாவை ஒருங்கினைப்போம்”
என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ( 3700 -கிமீ, 148 -நாட்கள்) நடக்கவிருக்கும் பாதயாத்திரை சம்மந்தமாக இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் இன்று (18-08-2022) சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…


