இன்று 10.6.2021 வியாழக்கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் ஆதரவு அற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அமிர்தா அறக்கட்டளை, சாய் பாபா கோவில் நிர்வாகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்த்ரா)திரு, வை. க. முருகேசன், அரவை பாலா அறக்கட்டளை நிர்வாகத்தை சேர்ந்த முனைவர் திரு. பாலமுருகன் பி.இ, திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி , கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு சேர்ந்த (சேவை தொண்டர் )திரு. இரா. பாலமுருகன், ஜல்லிபட்டி சேர்ந்த அன்பு வழி அறப்பணி மன்றதினர் திரு. பி. கார்த்திக், இரா. பாலமுருகன், திரு, மோகன்ஆகியோர் இணைந்து சுமார் 150 நபர்களுக்கு உணவு வழங்கினர்.
