April 3, 2020
கரூர், தமிழகம்
664
விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக …
Read More »
April 1, 2020
இந்தியா, செய்திகள், தமிழகம்
1,112
ஆளும் அரசு. பொதுமக்கள் மற்றும் வதந்தி பரப்பும் நபர்களுக்கு வேண்டுகோள். பொது எதிரியாக உள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் மனிதர்களே. அவர்களை மதரீதியில் இன ரீதியிலோ பிரித்துப் பார்ப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்காகும். எனவே பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டும் பார்த்து அவர்கள் மீண்டுவர ஊக்கமும் ஆக்கமும் அளிப்போம். வதந்தி பரப்புவோர் தங்களின் அறியாமையான இந்த செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். வதந்தி பரப்புவது இந்த தேசத்திற்கும் மனித …
Read More »
April 1, 2020
கள்ளக்குறிச்சி, தமிழகம்
302
மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …
Read More »
April 1, 2020
இந்தியா, தமிழகம்
326
கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா …
Read More »
March 17, 2020
தமிழகம்
345
மிக சிறந்த எங்கள் தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர் ஒரு மின்தடை என்றால் உடனே வந்து சீர் செய்யும் சிறந்த பணியாளர்……………. இவருடைய தனிப்பட்ட முயற்ச்சியால் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் 28நபர்களுக்கு பயிற்சி தந்தார் ஒரே ஒரு ரூபாய் கூட இதற்காக சன்மானம் வாங்கவில்லை மாறாக அனைவருக்கும் டீ, சாப்பாடு என்று இவர் செலவுதான் அதன் பயனாக 23நபர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் உடல் தகுதி தேர்வில் …
Read More »
March 16, 2020
தமிழகம்
405
சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் …
Read More »
March 15, 2020
இந்தியா, தமிழகம்
380
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்: போதுமான வருமானம் இல்லாதது புத்தியுள்ள எந்த ஒரு பெண்ணும் போதிய சம்பாத்தியம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ …
Read More »
March 15, 2020
இந்தியா, தமிழகம்
438
என்.பி.ஆர், என்.ஆர்.சி ,சி .ஏ.ஏ, குறித்து பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை களையும் வகையில் தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கலந்துகொண்டது. கூட்டமைப்பின் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்து வந்துள்ளோம் . 1. என்.பி.ஆர் ,என்.ஆர். சி, சி.ஏ.ஏ, ஆகிய மூன்றையும் எதிர்க்கும் அனைத்து அமைப்புகள் ,கட்சி மற்றும் தலைவர்களையும் அழைத்து தமிழக அரசு முதலமைச்சர் தலைமையில் …
Read More »
March 14, 2020
இந்தியா, கரூர், தமிழகம்
423
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய டிரைவர்களின் நிலமை யாரு ” அட டிரைவரா …என ஏளனமாகவே எங்களை பார்க்கும் சராசரி பொது மக்களுக்கு டிரைவர் கடம்பை பிரபு எழுதுவது…… உங்கள் வழிப்பயணங்களில் தங்கள் வாழ்க்கைப்பயணங்களை நடத்தும் எங்களையும் சற்று சிந்தியுங்கள்….?? ஏதாவது ஒரு இடத்தில் விபத்து நடக்கும்போது முதலில் பாதிப்படைவது டிரைவர்தான் ,??♂ அதே சமயம் முதலில் பழிசொல்லிற்கு ஆளாவதும் டிரைவர்தான்….??♂ ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் புனிய …
Read More »
March 13, 2020
சினிமா, தமிழகம்
405
தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% …
Read More »